மூன்றரை வயது குழந்தை மீது வாள்வெட்டு!!! – athirvu news

மூன்றரை வயது குழந்தை மீது வாள்வெட்டு!!!

வாள்வெட்டு

மாத்தளைப் பிரதேசத்தில் இந்த கொடூர சமபவம் நடந்துள்ளது. அதாவது அயலவர்களான இரண்டு குடும்பங்களிடையே மிக நீண்ட காலமாக நிலவிவந்த பிரச்சிணை காரணமாக அயலவரால் குறித்த வீட்டில் வசித்த பெண்னையும் அவரது மூன்று சிறிய குழந்தைகளையும் கூரிய வாளினைக் கொன்டு தாக்கியுள்ளார்.

இவ் வாள் வெட்டு தாக்குதல் காரணமாக குறித்த பெண்னும் அவரது பிள்ளைகளும் அதிக தாக்குதலுக்கு உள்ளாகியபோது அவர்களது மூன்றரை வயதுடைய குழந்தை பரீதாபமாக உயிரிழந்துள்ளது. ஏனையவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே சமயம் வாள்வெட்டினை மேற்கொன்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா