மேலே இருந்து ட்ரோன் தகவல் கொடுக்க தனி ஆளாக நின்று ரஷ்ய டாங்கியை தகர்க்கும் உக்கிரைன் வீரர் – athirvu news

மேலே இருந்து ட்ரோன் தகவல் கொடுக்க தனி ஆளாக நின்று ரஷ்ய டாங்கியை தகர்க்கும் உக்கிரைன் வீரர்

வானில் வட்டமிட்டுக் கொண்டு இருக்கும் உக்கிரைன் நாட்டின் ஆளில்லா விமானம் கொடுக்கும் தகவலுக்கு அமையவே பல ஆப்பரேஷன்கள் நடக்கிறது. இதுவே உக்கிரைன் ராணுவத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூட சொல்ல முடியும். தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றும் இதனை உணர்த்துகிறது. காட்டுப் பகுதி ஒன்றின் ஊடாக ரஷ்ய டாங்கி ஒன்று சென்று கொண்டு இருக்கிறது. இதனை துல்லியமாக உக்கிரைன் நாட்டு ட்ரோன் அவதானித்து தலைமைக்கு தகவல் அனுப்ப.

அந்தப் பகுதியில் மறைவான இடத்தில் நின்ற, உக்கிரைன் நாட்டு வீரர் ஒருவருக்கு தலைமையில் இருந்து தகவல் செல்ல. அவர் பின் புறமாக வந்து இலகு ரக ஏவுகணையை ஏவுகிறார். ரஷ்ய டாங்கி வெடித்து சிதறுகிறது. இவை அனைத்துமே வீடியோவில் பதிவாகியுள்ளது.

உக்கிரைன் நாட்டில் ரஷ்யா பல பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில். நாளுக்கு நாள் ஹெலிகொப்டர்கள், தாக்குதல் விமானங்கள் மற்றும் டாங்கிகள் என்று பலவற்றை இழந்து வருகிறது ரஷ்யா. கீழே வீடியோ இணைப்பு.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்