யாரை கேட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணீங்க? அழகில் சொக்கி இழுக்கும் ஸ்ரேயா சரண்! – athirvu news

யாரை கேட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணீங்க? அழகில் சொக்கி இழுக்கும் ஸ்ரேயா சரண்!

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் துருதுரு நடிகையாக இருந்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார்.அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.

இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பின்னர் திடீரென தனது வெளிநாட்டு காதலனை திருமணம் செய்துக்கொண்டு பெண் குழந்தைக்கு அம்மாவானார். திருமணத்திற்கு பின்னர் ஜாலியாக இருந்து வரும் ஸ்ரேயா சரண் தொடர்ந்து வேலை குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னரும் அவ்வப்போது எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் ஸ்ரேயா சரண் தற்போது திரிஷ்யம் 2 படக்குழுவினர் கொடுத்த அழகையான கௌனில் கியூட்டாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். நீங்க ஏன் இவ்ளோவ் சீக்கிரம் கல்யாணம் பண்ணீங்க? இன்னும் நெறய படங்களில் நடிச்சிருக்கணும். உங்கள அழகை பார்க்க முடியாமல் மிஸ் பண்றோம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்