யாழில் கட்டிலுக்கு அடியில் இருந்து பிடிபட்ட ஜெனிஸ்டன் தேனுயன் இவர் தான் என்ன? – athirvu news

யாழில் கட்டிலுக்கு அடியில் இருந்து பிடிபட்ட ஜெனிஸ்டன் தேனுயன் இவர் தான் என்ன?

இவனை எந்த ரகத்தில் சேர்பது என்றே தெரியவில்லை. யாழ் வட்டுக் கோட்டையில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த தேனுஜன் என்ற இளைஞன். அங்கே ஒரு படுக்கை அறை ஒன்றினுள் உள்ள கட்டிலுக்கு கீழே சில மணி நேரம் இருந்துள்ளான். அருகில் மேசை மீது இருந்த பேரிச்சம்பழத்தை எடுத்து உண்ட வண்ணம், இருந்துள்ளதோடு. மேலும் அந்த வீட்டில் உள்ள மோபைல் போனின் பவர் பாங்கை எடுத்து, தனது போனுக்கு சார்ஜையும் போட்டு விட்டு கட்டிலுக்கு அடியில் இருந்துள்ள நிலையில்.

இதனை தற்செயலாக அவதானித்த வீட்டார் கத்தி கூச்சல் போட்ட நிலையில். மதில் ஏறிக் குதித்து தப்பி ஓட முறபட்டுள்ளான் தேனுஜன். இருப்பினும் தேனுஜனை திரத்திப் பிடித்த இளைஞர்கள், அவனை வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். ஒரு வீட்டுக்குச் சென்று களவு எதுவும் எடுக்காமல் கட்டிலுக்கு கீழே இருந்தது ஏன் ? என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

 

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்