யாழில்… தாயும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டதன் பின்னனி என்ன!!! – athirvu news

யாழில்… தாயும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டதன் பின்னனி என்ன!!!

சடலமாக

யாழ் மிருசுவில் பகுதியில் வசித்த 30 வயதுடைய சந்திரமதி மற்றும் அவரது 07 மாதக் குழந்தை இருவரும் பாளடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையில் நேற்றய தினம் தகராறு ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் அதிகாலை மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என தேடியபோது இருவரும் கிணற்றுக்குள் சடலமாக கிடந்ததாகவும் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்ததற்கு அமைவாக சந்தேகத்தின் பெயரில் மேலதிக விசாரணைக்காக குறித்த நபரை பொலிஸார் அழைத்து சென்றதுடன், இரண்டு சடலத்தையும் மேலதிக பரீசோதனைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்