யாழில்… போதைப்பொருள் களஞ்சியசாலை! சந்தேகநபர்களை தேடி வலைவீச்சு!!! – athirvu news

யாழில்… போதைப்பொருள் களஞ்சியசாலை! சந்தேகநபர்களை தேடி வலைவீச்சு!!!

களஞ்சியசாலை

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பற்றைக் காணியொன்றில் மறைமுகமாக அமைக்கப்பட்டு இருந்த களஞ்சிய சாலையில் இருந்து அதிகளவிலான கஞ்சா போதைப்பொருட்களை இராணுவ புலணாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இதனுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் வலைவீசியுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா நாளைய தினம் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்