நோட்டமிட்டு களத்தில் இறங்கிய கள்வர் அதுக்கு மேலே நோட்டம் போட்ட பொலிசார் நடந்த சுவாரசியம் – athirvu news

நோட்டமிட்டு களத்தில் இறங்கிய கள்வர் அதுக்கு மேலே நோட்டம் போட்ட பொலிசார் நடந்த சுவாரசியம்

கொள்ளையர்கள்

யாழ்.. ஊர்காவத்துறை, வேலனை மற்றும் காரைநகர் ஆகிய பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டில் உள்ளவர்கள் வேலை நிமிர்த்தம் வெளியிடங்களுக்கு செல்வதனை அவதானிக்கும் கொள்ளையர்கள் குறித்த வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள பணம் மற்றும் அதிகளவிலான நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதற்கு அமைய குறித்த தரப்பினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட குற்றப் புலணாய்வு பிரிவினர் இது தொடர்பாக உடனடி கழத்தில் இறங்கினர்.

இதற்கமையஇ குறித்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 60 பவுன் நகை மற்றும் பெருமளவிலான பணம் என்பன கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இருந்து அடிக்கடி திருட்டு நகைகளை கொள்வனவு செய்த மேலும் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப் பொருளுக்கு அடிமையான இவர்கள் மிக நீண்டகாலமாக இச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்