யாழ் போவதா ? இல்லவே இல்லை கனடாவுக்கு கூப்பிடுங்கோ என்று ரகளை செய்யும் கப்பல் அகதிகள் – athirvu news

யாழ் போவதா ? இல்லவே இல்லை கனடாவுக்கு கூப்பிடுங்கோ என்று ரகளை செய்யும் கப்பல் அகதிகள்

303 இலங்கைத் தமிழர்கள் வியட்நாமில் இருந்து மீன் பிடி கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு. இறுதியில் கப்பல் தண்ணீரில் மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பித்த நிலையில் இறுதியில் மீட்க்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் தற்போது வியட்நாமில் பாதுகாப்பாக உள்ளார்கள். வியட்நாம் அரசு அவர்கள் அங்கே தங்க முடியும் என்று அறிவித்துள்ள நிலையில். நாங்கள் அங்கே தங்க மாட்டோம் என்றும், எங்களை கனடா அரசு உடனடியாக எடுக்கவேண்டும் என்று 303 பேரும் சிறுபிள்ளைத் தனமாக ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். மேலும்…

யாழ்ப்பாணம் திரும்பிச் செல்வது என்பது நடக்கவே நடக்காது என்றும். சென்றால் கடனா தான் என்றும் இவர்கள் அடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். வியட்நாமில் உள்ள இலங்கை தூதுவர்கள் இவர்களைச் சென்று பார்வையிட்ட நிலையில். இவர்கள் இவ்வாறு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். அதனை தாம் கனடா அரசுக்கு அறிவிப்பதாக அதிகாரிகள் கூறி , திரும்பியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. வீடியோ கீழே இணைப்பு.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்