யாழ்… 53 வயது நபரை திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தல் நடந்தது என்ன??? – athirvu news

யாழ்… 53 வயது நபரை திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தல் நடந்தது என்ன???

திருமணம்

பண ஆசைக்கு மயங்கி நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் 53 வயது நிரம்பிய நபர் ஒருவரை திருமணம் செய்யும்படி தங்களது 15 வயதுடைய மகளை பெற்றோர்கள் வலுக்கட்டாயப்படுத்தியுள்ளார்கள். இச் சம்பவமானது அச்சுவெளி பொலிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதாவது, இச்சம்பவத்தை சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தமைக்கு அமைவாக அவரை சிறுவர் நன்னடத்தை பரிவில் அனுமதித்தனர். இதற்கமைய சறுமி வழங்கிய வாக்கு மூலத்தில், குறித்த நபர் என்னை நிர்வாணமாக தொலைபேசியில் உரையாடுமாறு கோரியதாகவும் அதனை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் அவர் கூறியதுபோல் செயற்படுமாறும் வற்புறுத்தியதாக பொலிஸில் தெரிவித்ததற்கு அமைவாக சிறுமியின் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்