ரஞ்சிதமே ரஞ்சிதமே… அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி – வீடியோ! – athirvu news

ரஞ்சிதமே ரஞ்சிதமே… அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி – வீடியோ!

ஷிவானி

ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி ஆட்டம்!

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் ஒரு 2k கிட்ஸ் என்றால் யாராலும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு அவரது கவர்ச்சி திக்குமுக்காட செய்திடும். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைபடங்களை வெளியிட்டு திணறடிப்பார்.

இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சில நாடகங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அம்மணியின் இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி ஆட்டத்துக்கு தாறுமாறான லைக்ஸ் குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

இதோ அந்த வீடியோ லிங்க்:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்