ரஷ்யாவின் சிலீப்பர் செல்லாக இருந்த 4 பேர்… ஒருவர் பாபராக இருந்துள்ளர் என்பது அதிர்ச்சி !

ரஷ்யாவின் சிலீப்பர் செல்லாக இருந்த 4 பேர்… ஒருவர் பாபராக இருந்துள்ளர் என்பது அதிர்ச்சி !

கடந்த வெள்ளி அன்று, ரஷ்யாவில் தாக்குதல் நடத்திய 4 பேரில் ஒருவர் , தலை முடி வெட்டும் நபராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். இவரிடம் சென்று பல ரஷ்யர்கள் தலை முடி வெட்டி உள்ளார்கள். அன் நபர் மிகவும், நல்லவர் என்றும். அவரா இப்படி ஒரு செயலைச் செய்தார் ? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதாவது இஸ்லாமிய ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி பல ஆண்டுகள் சிலீப்பர் செல்லாக இருக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு தாக்குதல் நடத்தும் உத்தரவு கிடைத்த உடனே. அவர்கள் தற்கொலை தாக்குதலாரிகளாக மாறி விடுகிறார்கள்.

இது போல ஒரு நபரை சி.ஐ.ஏ, MI5 அல்லது மொசாட் படைகளால் கூட உருவாக்க முடியாது. ஏன் ரஷ்ய உளவுப் பிரிவான KGB ஆல் கூட உருவாக முடியாது. ஆனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் இது போன்ற சிலிப்பர் செல்களை பல உலக நாடுகளில் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பது அதிர்ச்சியான விடையம் ஆகும்.