லட்சுமிமேனன் மீண்டும் சினிமாவில் அவதாரம்… நயந்தாராவின் இடத்திற்கு போட்டி!!!! – athirvu news

லட்சுமிமேனன் மீண்டும் சினிமாவில் அவதாரம்… நயந்தாராவின் இடத்திற்கு போட்டி!!!!

லட்சுமிமேனன்

தனது இள வயதிலே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல கிட்டான படங்களை படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமிமேனன். இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஷால், விஜய்சேதுபதி போன்ற பிரபல்யமான நடிகர்களுடன் நடித்ததன் மூலமாக தனக்கேன ஒரு அடையாளத்தினை ரசிகர்கள் மனதில் பதித்துள்ளார்.

அதன் பின்பு தனது படிப்பில் கூடிய கவணம் செலுத்தியதன் காரணமாக சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு முற்று முளுதாக இல்லாமல் போனது. தற்போது மீண்டும் இவர் நடிப்பில் கூடிய கவனம் செலுத்தியதால் “மலை” என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே இப் படத்தினை நயந்தாராவின் நடிப்பின் அளவுக்கு கொன்டு செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்