லண்டனில் சாப்பாட்டுக்கு அடி படும் இந்தியர்கள் பட்டினியின் கொடுமை பிரித்தானியாவில் வீடியோ – athirvu news

லண்டனில் சாப்பாட்டுக்கு அடி படும் இந்தியர்கள் பட்டினியின் கொடுமை பிரித்தானியாவில் வீடியோ

பிரித்தானியாவில் உணவுகளின் விலை பன் மடங்காக அதிகரித்துள்ள நிலையில். நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். சாதாரண சம்பளம் எடுக்கும் பலர், சூப்பர் மார்கெட் செல்லும் போது, அங்கே விலை குறைக்கப்பட்ட(மஞ்சல் ஸ்டிகர் ) ஒட்டிய உணவுகளை வாங்கிச் செல்கிறார்கள். அந்த வகையில் லண்டனில் உள்ள, ஒரு டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில் நடந்த விடையம், அனைவரையும் வெட்கப்பட வைத்துள்ளது. இது பிரித்தானியா தானா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. காரணம்…

குறித்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில், மஞ்சல் ஸ்டிக்கர் ஒட்டிய விலை குறைந்த உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட உடனே. முண்டி அடித்த இந்தியர்கள் மற்றும் வெளை இனத்தவர்கள், ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு, உணவுகளை தாம் எடுத்துக் கொண்டார்கள். இதில் சிறுமி ஒருவர் மாட்டிக் கொண்டார். சிறுமி என்று கூடப் பாரமல் அவரையும் தள்ளி விட்டு, உணவை கைப்பற்ற மக்கள் முனைந்த காட்சி பெரும் அதிர்ச்சி தருகிறது. கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

@bordzsi91 Hunger games in tesco #tesco #hungergames #fy #fyp #foryou #foryoupage #tiktok #viral #shopping #clubcard #shopping #candycrush10 #tescosfinest #savemoney ♬ eredeti hang – Bordzsi

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்