லண்டனில் Fraud பவுன்ஸ் பேக் லோன் எடுத்த நபர்களை பிடிக்க ஸ்பெஷல் டீம் போட்ட வங்கி ! – athirvu news

லண்டனில் Fraud பவுன்ஸ் பேக் லோன் எடுத்த நபர்களை பிடிக்க ஸ்பெஷல் டீம் போட்ட வங்கி !

பவுன்ஸ்

பிரித்தானியாவில் 2020 கால கட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வியாபார நிலையங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டதால். வியாபாரிகள் பவுன்ஸ் பேக் லோன் என்னும் கடனை எடுக்கலாம் என்று அரசு அறிவித்தது. மிகவும் இலகுவாக 50,000 ஆயிரம் பவுண்டுகளை எடுக்க கூடிய வகையில் வங்கிகள் ஏற்பாடு செய்திருந்த நிலையில்.பல ஆயிரம் பேர் இதனை தவறான முறையில் எடுத்து விட்டார்கள். வியாபாரம் செய்யாத நனி நபர்கள் கூட இந்த 50,000 ஆயிரம் பவுண்டு கடனை எடுத்து விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டார்கள். இதனால்..

அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில். அரசாங்கம் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதால். வங்கிகள் வேறு வழி இன்றி, கடன் எடுத்த நபர்களை தேட ஆரம்பித்துள்ளார்கள். சரியான முறையில் கடன் எடுத்த நபர்களை இனம் கண்டு, அவர்களை விடுத்து. பிழையான வழியில் கடனைப் பெற்ற நபர்களை வங்கி தற்போது தேடி வருகிறது. இதில் பெரும் அடி வாங்கிய வங்கிய பார்கிளேஸ் வங்கி உள்ளது. இதனால் பார்கிளேஸ் வங்கி, ஒரு தனிப்படையை அமைத்து தேடி வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்