லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை என்றும் இல்லாத பெரும் Bird Flu முட்டைகளில் கவனம் – athirvu news

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை என்றும் இல்லாத பெரும் Bird Flu முட்டைகளில் கவனம்

பிரித்தானியாவை முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பறவைக் காச்சல் தாக்கியுள்ளது. நாட்டுப் புறங்களில் உள்ள பண்ணைகளில் பல கோழிகள் பறவைக் காச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அல்டி மற்றும் லிடில் போன்ற அங்காடிகள், ஒருவருக்கு இந்த அளவு முட்டைகளையே வாங்க முடியும் என்று கட்டுப்பாடுகளை போட்டுள்ள நிலையில்.

மேலும் இந்த முட்டைகளில் பறவைக் காச்சல் நோய், மனிதருக்கு தொற்றக் கூடும் என்ற பெரும் சந்தேகமும் எழுந்துள்ளது. பறவைக் காச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் போராடி வருகிறார்கள். ஆனால் அது பன்மடங்காக பெருகி வருகிறது. ஏற்கனவே பிரித்தானிய பெரும் திண்டாட்டத்தில் உள்ளது. இதில் பறவைக் காச்சல் வேறு. Source : Egg rationing spreads with Asda limiting sales to two boxes each and Lidl to three as supermarkets are hit by supply crisis caused by Britain’s biggest-ever bout of bird flu

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்