வகுப்பறை மேசை மீது கடிதம் அதே Class Roomல் தூக்கில் தொங்கிய மாணவனால் பரபரப்பு ! – athirvu news

வகுப்பறை மேசை மீது கடிதம் அதே Class Roomல் தூக்கில் தொங்கிய மாணவனால் பரபரப்பு !

கிளிநொச்சி முகமாலை பகுதியில் உள்ள றோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்றில், 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. ஒரு வகுப்பறையில் உள்ள மேசை மீது கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு. அதே வகுப்பறையில் அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்