வடகிழக்கில் தாய்மண்னுக்காய் மடிந்த செல்வங்களுக்கு நினைவஞ்சலி!!! – athirvu news

வடகிழக்கில் தாய்மண்னுக்காய் மடிந்த செல்வங்களுக்கு நினைவஞ்சலி!!!

நினைவஞ்சலி

மாவீரர் நாளையொட்டி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மாவீரர் துயிலும் இல்லங்களில் தாய்மண்னுக்காய் மடிந்த தங்களது பிள்ளைகளின் ஆத்மாசாந்தி வேண்டி நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதாவது பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருவதுடன், குறித்த இடத்தில் சிரமதானப் பணியினையும் மேற்கொன்டு வருகின்றனர். இவ்வாறான நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொன்டு தங்களது இரங்களை தெரிவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்