வடக்கில்… பொலிஸாரின் அதிரடியான அறிவிப்பு!!! – athirvu news

வடக்கில்… பொலிஸாரின் அதிரடியான அறிவிப்பு!!!

வடக்கில்

நாடு முழுவதுமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நவம்பர் 26 ஆம் திகதி கொன்டாடப்படுவது வழமை. அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொன்டு இருக்கின்றன.

அந்த வகையில், வடக்கில் உள்ளவர்கள் தமிழிழ விடுதலைப் புலிகள் அல்லது அதன் உறுப்பினர்கள் தொடர்பாக எந்த விதமான பிரச்சாரங்களை செய்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர் மற்றும் அவ்வாறு செயற்படுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்