வயசான காலத்துல எதுக்கு இந்த வேலை? நயன்தாரா மாதிரியே கிளாமர் காட்டும் ரம்யா கிருஷ்ணன்! – athirvu news

வயசான காலத்துல எதுக்கு இந்த வேலை? நயன்தாரா மாதிரியே கிளாமர் காட்டும் ரம்யா கிருஷ்ணன்!

ரம்யா கிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார். எந்த ரோலாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் வாங்குவார்.

தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகனை பெற்றெடுத்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன் ஸ்லீவ்லெஸ் சேலையில் நயன்தாரா லெவலுக்கு இறங்கி கிளாமர் காட்டியுள்ளார். 50 வயசுல உங்களுக்கு எதுக்கு இந்த வேலை என நெட்டிசன்ஸ் சிலர் ட்ரோல் செய்தாலும் அவரது ரசிகர்கள் அவரை ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்