வர வர ரொம்ப ஓவராதான் போறீங்க….? ட்ரான்ஸ்பிரன்ட் ட்ரஸ்ஸில் டக்குனு கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்! – athirvu news

வர வர ரொம்ப ஓவராதான் போறீங்க….? ட்ரான்ஸ்பிரன்ட் ட்ரஸ்ஸில் டக்குனு கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

பின்னர் 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இப்போல்லாம் அப்படி இப்படி தான் போஸ் கொடுக்குறீங்க.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்