வழமையா பாம்பு தான் கடிக்கும்- ஆனால் இந்த தீபக் கடித்த கடியில் நாக பாம்பு இறந்தது – athirvu news

வழமையா பாம்பு தான் கடிக்கும்- ஆனால் இந்த தீபக் கடித்த கடியில் நாக பாம்பு இறந்தது

தனது வீட்டின் பின் புறம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான், தீபக் என்னும் 8 வயதுச் சிறுவன். திடீரென மரத்தில் இருந்து அவனது கைகளுக்கு தாவியது ஒரு நாக பாம்பு. அது அவனது கையை முதலில் சுற்றிக் கொண்டது. இதனால் பாம்பை கையில் இருந்து விடுவிக்க தீபக் கையை கடுமையாக உதறியுள்ளான். ஆனால் பாம்பு விட்டபாடாக இல்லை.

மேலும் பாம்பு அவனைக் கடித்துள்ளது, அந்த வலி தாங்க முடியாத தீபக், அந்த பாம்பின் வால் பகுதியில் கடுமையாக கடித்துள்ளான். என்ன ஆச்சரியம் தீபக்கை கடித்த பாம்பு நஞ்சை பாச்சவில்லை. பாம்பு திக்கு தடுமாறி விட்டது. அந்தவேளை அவன் மீண்டும் கையை உதறவோ பாம்பு கீழே விழுந்து விட்டது.

இது அதற்கு மேல் ஆச்சரியம், அது என்னவென்றால் பாம்பு துடி துடித்து இறந்து விட்டது. பொதுவாக பாம்பு ஒருவரைக் கடிக்கும் போது. கடித்து விட்டு தன் தலையை ஒரு புறமாக திருப்பும். அப்படி திரும்பும் போது தான் நஞ்சு உடலுக்குள் செல்லும். அப்படி அதனால் செய்ய முடியவில்லை என்றால். நஞ்சை செலுத்த முடியாமல் போகும். பாம்பு கடித்த மறு செக்கனே அதனை நிலை குலையச் செய்தால். அதனால் நஞ்சை செலுத்த முடியாமல் போகும் என்பது உண்மை. அதனை தான் தற்செயலாக தீபக் செய்தும் உள்ளார். அவர் இறக்கவில்லை.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்