வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்கள் இறக்கப்பட்டதன் பின்னனி என்ன??? – athirvu news

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்கள் இறக்கப்பட்டதன் பின்னனி என்ன???

மோப்ப நாய்கள்

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவணை மற்றும் போதைப்பொருள் விற்பனை என்பவற்றினை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நெலுக்குளம் பொலிஸார் மோப்ப நாய்கள் மூலமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

அதாவது, போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று மோப்ப நாய்களின் உதவியின் மூலமாக வீதியில் சென்ற பேருந்து உட்பட அனைத்து வாகனங்களும் பரீசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்