விடுதலைப் புலிகளின் ஆயுதகளம் கண்டுபிடிப்பு!!! – athirvu news

விடுதலைப் புலிகளின் ஆயுதகளம் கண்டுபிடிப்பு!!!

விடுதலைப் புலி

மட்டக்களப்பு காகித ஆலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வாகனேரி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் அதிகளவிலான மோட்டார் வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அதாவது, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப் படையினர் குறித்த இடத்தில் இரண்டு பெரிய கொள்கலனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரி-81 மோட்டார் வெடி குண்டுகளை மீட்டுள்ளனர்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்