விதவையினை மறுமனம் செய்தமைக்காக புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூர சம்பவம்!!! – athirvu news

விதவையினை மறுமனம் செய்தமைக்காக புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூர சம்பவம்!!!

மறுமனம்

ஹேமசுதா என்பவரின் கணவர் விபத்தில் மரணமடைந்தமையினால் தனிமையில் வாழ்ந்து வந்தார். நாளடைவில் அதே பகுதியினைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. அதனைத் தொடரந்து சுப்ரமணியம் தனது குடும்பத்தின் கடும் எதிர்ப்பினையும் மீறி ஹேமசுதாவை மணந்தார். அதன் பின்பு இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சுப்ரமணியம் தனது தாயினைப் பார்ப்பதற்காக தனது வீட்டுக்கு சென்றார். அங்கு தனது அண்ணன் விதவையினை முடித்த நீ ஏன் இங்கு வந்தாய் என கேட்டதற்கு இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கூரிய கத்தியினால் சுப்ரமணியத்தின் தலையில் குத்தியதனால் அவர் ஸ்தலத்திலயே பலியானார். இதனைத் தொடரந்து பொலிஸார் அண்ணனை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடந்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்