வியட்னாமில் உள்ள அகதிகளை மூளைச் சலவை செய்யும் அதிகாரிகள்….. – athirvu news

வியட்னாமில் உள்ள அகதிகளை மூளைச் சலவை செய்யும் அதிகாரிகள்…..

மூளைச் சலவை

கடல் வழியாக சட்டரீதியற்ற முறையில் கனடா செல்வதற்காக சென்று கப்பல் பழுதடைந்ததன் காரணமாக தற்பொழுது வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 300 இக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளை இலங்கையில் இருந்து வருகைதந்ந மூவர் அடங்கிய குழுவினர் குறிப்பிட்ட அகதிகளை மூளைச்சலவை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, குறிப்பிட்ட அகதிகள் நாட்டுக்கு செல்வதனை யாரும் வற்புறுத்த வேண்டாம் எனவும் எங்களை மேற்குலகு நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கும் அதேவேளை கட்டாயத்தின் பெயரில் நாட்டிற்கு அனுப்பினால் நாங்கள் இங்கையே உயிரினை விடுவோம் என தெரிவிக்கும் நிலையில், இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர் தங்களை நாட்டுக்கு வரவழைப்பதற்காக பொய்யான தகவல்களைக் தெரிவித்து எங்களை தொடர்ச்சியாக மூளைச் சலவை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்