விருந்துபச்சார நிகழ்விற்கு சென்றவர் கடத்தல்…. திடுக்கிடும் சம்பவம்!!! – athirvu news

விருந்துபச்சார நிகழ்விற்கு சென்றவர் கடத்தல்…. திடுக்கிடும் சம்பவம்!!!

கடத்தல்

விருந்துபச்சார நிகழ்விற்கு சென்றவர் கடத்தல்

மலையகத்திலுள்ள தெல்தோட்டை கலஹா பிரதேசத்தில் தனது மனைவியின் வீட்டில் வசிக்கும் 01 பிள்ளையின் தந்தையான 24 வயதான ராஜேந்திரன் என்பவர் தனது மாமனாருடன் உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்து ஒன்றுக்கு சென்றவேளையில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடத்தப்பட்டவர் குறித்த நிகழ்வு நடைபெற்ற வீட்டுக்கு அருகில் காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டார். சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் தீவிர விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்