ஸ்ரீ தேவியை உயிரோடு பார்த்த மாதிரி இருக்கு – சேலையில் சொக்கி இழுக்கும் ஜான்வி கபூர்! – athirvu news

ஸ்ரீ தேவியை உயிரோடு பார்த்த மாதிரி இருக்கு – சேலையில் சொக்கி இழுக்கும் ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

இது நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் என்ற மிகப்பெரும் அடையாளத்துடன் பாலிவுட்டின் சினிமாவை கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர். தடக் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே லவ் , பிரேக்கப், டேட்டிங் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருவார். கூடவே கொழுக் மொழுக் அழகை அவ்வப்போது கவர்ச்சியாக கவர்ந்திழுப்பார். அம்மா காட்ட தயங்கிய கவர்ச்சியை வாரி வாரி இறைத்து வாய்ப்புகள் பெரிதாக கிடைத்தபடியில்லை.

இந்நிலையில் தற்போது அவரது அம்மா ஸ்ரீ தேவியை போன்றே சேலை உடுத்தி கார்ஜியஸ் அழகியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்