
நடிகை ரித்து வர்மா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ரித்து வர்மா. இவர் அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர்.
அதிலும் பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார் . தொடர்ந்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ரித்து வருமா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் டீசண்டான கிளாமர் காட்டி ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.






Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.