அமெரிக்காவில் பரபரப்பு….. 05 உயிரழப்பு 18 பேர் காயம்!!! – athirvu news

அமெரிக்காவில் பரபரப்பு….. 05 உயிரழப்பு 18 பேர் காயம்!!!

அமெரிக்கா

அமெரிகாவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் ஜந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அணைவரையும் மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பிவைத்தனர்.

அதாவது, குறித்த பகுதியில் இயங்கி வந்த ஓரினச்சேயர்க்கையாளர்களின் கேளிக்கை விடுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதற்கான பின்னனி என்ன என்பதனை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்