அமெரிக்காவில் 10 பேர் பலி மேலும் பலர் காயம்!!! – athirvu news

அமெரிக்காவில் 10 பேர் பலி மேலும் பலர் காயம்!!!

அமெரிக்கா

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல்யம் பெற்ற பல்பொருள் அங்காடியில் இந்த சோகமான கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது குறித்த நிறுவனத்தில் களஞ்சிய முகாமையாளராக பணிபுரிந்த நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியுள்ளார்.

அதாவது குறித்த நபர் பல்பொருய் அங்காடியில் இருந்தவர்களை துப்பாக்pயினால் சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொலை செய்துள்ளார். இதன்போது சம்பவ இடத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதற்காண காரணம் என்ன என்பதனை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்