12 பிரபல தொழிலதிபர்களுக்கு இங்கிலாந்து அதிரடி தடை!!!

இந்த செய்தியை பகிர

தொழிலதிபர்

கடந்த சில மாதங்களாக ரஷ்யா உக்ரைன் மீது தீவிர போர் தொடுத்து வருகின்றதுடன் உக்ரைனின் ஒரு சில பகுதிகளை தம்வசமாக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகள் ஒன்றினைந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் உட்பட பல்வேறு உதவிகளை மெற்கொன்டு வருகின்றது. இதற்கமைய உக்ரை இராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஒருசில வாரங்களில் இருந்து ரஷிய படைகள் ஆளில்லா விமானங்களைக் கொன்டு உக்ரைன் மீது குண்டுத் தாக்குதலினை மேற்கொன்டு வருகின்றது. உக்ரைன் இராணுவம் 10 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதுடன் இவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானங்கள் ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியதையடுத்து, அவ் விமானங்களை வழங்கிய 12 ஈரானிய தொழிலதிபர்களுக்கு பொருளாதார தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர