அட பாவிகளா சொந்த மகனை மூட்டையில் கட்டி ஆற்றில் விட்ட பெற்றோர் கொடுமை – athirvu news

அட பாவிகளா சொந்த மகனை மூட்டையில் கட்டி ஆற்றில் விட்ட பெற்றோர் கொடுமை

போதைக்கு அடிமையான தங்களது மகன் சாய்ராம் குடிப்பதற்கு பணம் தருமாறு தினமும் பெற்றோரை தொல்லை கொடத்துள்ளானர், பணம் தர மறுத்தால் அவர்களை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார், எனவே மகனின் கொடுரத்தை தாங்கிக்கொள்ளாத பெற்றோர் மகனை தீர்த்துக் கட்டினால் நின்மதியாக வாழலாம் என நினைத்து அவரை கொலைசெய்ய திட்டம் தீட்டினர்.

இவர்களது திட்டத்திற்கு அமைவாக கூலிப்படைக்கு ரூபா 08 இலட்சம் பணம் கொடுத்து மகனை கொலை செய்து விட்டு சடலத்தை மூடடை ஒன்றினுல் கட்டி ஆற்றில் விட்டனர் என பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியாவில் தெலுங்கானா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்