எட்டுப் பேருக்கு விருந்தாகிய 17 வயது மாணவி! நடந்தது என்ன!! – athirvu news

எட்டுப் பேருக்கு விருந்தாகிய 17 வயது மாணவி! நடந்தது என்ன!!

17 வயது

திருவானந்தபுரம் பகுதியினைச்சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் வீட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட தகராரு காரணமாக வீட்டினை விட்டு வெளியேறி பஸ்ஸில் ஏறி கொச்சிக்கு சென்றுள்ளார். அதன் பின் பொற்றோர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய தேடுதல் வேட்டையினை ஆரம்பித்த பொலிஸார் குறித்த மாணவியினை கொச்சியில் ஒரு விபச்சார விடுதியில் இருந்து மீட்டுள்ளனர்.

அதாவது, குறித்த மாணவி கொச்சி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் தனியாக நின்றபோது அந்த இடத்திற்கு வந்த ஒருவர் குறித்த பெண்னை வேலை வாங்கித் தருவதாக கூறி அருகில் உள்ள விடுதிக்கு கொன்டு சென்று குடிபாணத்தில் போதைமருந்தை கலக்கி கொடுத்து அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அதன் பின்னர் கொட்டல் உரிமையாளர்கள் மூவரும் குறித்த மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் குறித்த மாணவியினை விபச்சார புரோக்கர் வனஜா என்பவரிடம் விற்றுள்ளனர். அதன் பின்னர் புரோக்கர் மூலமாக குறித்த மாணவி 04 பேரிடம் விலை பேசப்பட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய குறித்த 08 பேரும் பொலிஸாரினால் அதிரடி தேடுதல் மூலமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்