பிரபல நடிகையிடம் ’உன் Bra என்ன கலர்’ என கேட்ட நபர்; பின்பு நடந்தது இதுதான்!

நடிகைகள் என்றால் சமூக வலைத்தளங்களில் வரும் ஆபாச விமர்சனங்கள் மற்றும் கேள்விகளை தினம்தோறும் சந்திக்கவேண்டும் என்ற நிலைமை தான் தற்போது உள்ளது.

போலி கணக்குகள் மூலம் அவர்களிடம் கேட்கப்படும் சில அருவருப்பான கேள்விகளை சில நடிகைகள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கினாலும், ஒரு சில நடிகைகள் மட்டும் தைரியமாக அவர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

சாந்தனு நடித்த கண்டேன் படத்தில் நடித்திருந்த ராஷ்மி கவுதமிடம் ஒரு நபர் ‘உங்க ப்ரா என்ன கலர்’ என ட்விட்டரில் கேட்க, அதற்கு மற்றொரு நபர் ‘உங்கள் அம்மா, சகோதரியிடம் இந்த கேள்வியை கேட்பியா?’ என கேட்டார்.

அதை பார்த்த ராஷ்மி “அம்மா, சகோதரியையெல்லாம் இந்த பிரச்சனையில் இழுக்காதீர்கள். அவர்களும் இவன் மீது விரக்தியில் தான் இருப்பார்கள்” என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.