சௌந்தர்யா இரண்டாவது திருமணம்! திருப்பதியில் ரஜினி குடும்பம்!

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை சென்ற வருடம் விவாகரத்து செய்தார். அதன்பின் அவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.

பிரபல தொழிலதிபரின் மகன் விஷாகன் வணங்காமுடி என்பவரை சௌந்தர்யா அடுத்த மாதம் கைப்பிடிக்கிறார். அவர்களது திருமண பத்திரிகை தற்போது தயாராகியுள்ளது.

அதை திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று ஏழுமலையான் முன் வைத்து பூஜை செய்துள்ளனர்.