செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா!

ஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் நடிப்பில் பெரிய படங்கள் தற்போது ஏதும் இல்லை.

இந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதை தொடர்ந்து ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார்.

தற்போது இவர் டு-பீஸ் உடையில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த புகைப்படங்கள்…