இலங்கையில் கேற்றை திறந்தவுடன் மந்தைகள் போல் ஓடிய யாழ் இளைஞர்கள்; எதற்காக தெரியுமா?

அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பல திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகள் திரையிடப்பட்டதால் நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் அத்தகைய திரையரங்குகள் முன்பு காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

அதேபோல் தான் இலங்கையில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன்பு காத்திருந்த ரசிகர்கள் கேட்டை திறந்தவுடன் வேகமாக மந்தைகள் போல் ஓடுகிறார்கள், இவர்களின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றன.