அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பசு மாடு; அப்படி என்ன செய்தது தெரியுமா?

உத்தர பிரதேசத்தில் நாய்க் குட்டிகளுக்கு பசு பால் கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியதுள்ளது.

இந்நிலையில் குட்டிகளை ஈன்ற தாய் நாய் மரணமடைந்த நிலையில், குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது.

இதனை கண்ட கண்ணால் கண்ட வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்து, அதை புகைப்படமாக பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகி பரவி வருகின்றது.

மேலும் சில நாட்களுக்கு முன்பாக, குஜராத் கிர் வனப்பகுதியில், பெண் சிங்கம் தனது குட்டிகளுடன், சிறுத்தை குட்டியொன்றுக்கும் சேர்த்து, பால் கொடுத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.