10,400 கோடி உலகின் முதல் நிலை பணக்காரர் ஆமசூன் -மனைவியோடு விவாகரத்து !

சுமார் 134 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆமசூன் என்னும் நிறுவனத்தை ஸ்தாபித்தவரும். அதன் உரிமையாளருமான ஜெஃப் பிஸோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மைக்கிரோ சாஃப் நிறுவன அதிபர் பில் கேட்ஸை விட இவரிடம் 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜாஸ்தியாக உள்ளதால். இவரே தற்போது உலகின் முதன் நிலை பணக்காரர் ஆவார். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்தால், சிலவேளைகளில் சொத்துகள் அனைத்தும் பாதியாகப் பிரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஆமசூன் என்னும் நிறுவனத்தை கட்டி எழுப்பி, உலகில் உள்ள பல நாடுகளில் அதனைப் பரப்பி. பணத்தை சம்பாதித்துள்ள ஜெஃப் பிஸோஸ் ஒன்றும் முட்டாள் அல்ல. இவர் இன் நிலையில் ஏன் விவாகரத்து செய்யவேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. சொத்தை பாதியாக பிரிப்பதன் ஊடாக அவர் ஏதோ ஒரு மாஸ்டர் பிளானை போட்டுள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.