யாழ்… 03 வயது குழந்தையினை விட்டுவிட்டு 46 வயதுடைய லண்டன் நபருடன் மாயமான 24 வயது ஆசிரியை!!! – athirvu news

யாழ்… 03 வயது குழந்தையினை விட்டுவிட்டு 46 வயதுடைய லண்டன் நபருடன் மாயமான 24 வயது ஆசிரியை!!!

ஆசிரியை

கிளிநொச்சி பாலர் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான 24 வயதுடைய இளம் பெண் தனது கணவர் மற்றும் 03 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவருக்கு இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக கணவரையும் குழந்தையையும் குறித்த யுவதியே பராமரித்து வந்துள்ளார். இவர்களுக்கு லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்ந்து உதவி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இரவு குறித்த யுவதி தலைமறைவாகியுள்ளதாக அவருடைய கணவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அதாவது, 46 வயதுடைய குறித்த லண்டன் நபர் இவர்களை பார்ப்பதாக வீட்டுக்கு வந்த நிலையில் குறித்த பெண் தனது குழந்தையினை விட்டுவிட்டு லண்டன் நபருடன் மாயமாகியுள்ளார். இந்நிலையில் தனது பிள்ளையின் பராமரிப்புச் செலவினை லண்டன் நபரே பொறுப்பேற்க வேண்டும் என பொலிஸில் முறையிட்டுள்ளார். இந்நிலையில் குழந்தையினை பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்