25 லட்சத்தை அள்ளிய பிக் பாக்ஸ் விஜே மகேஸ்வரி பாதியில் வெளியேறி பெரும் சாதனை ! – athirvu news

25 லட்சத்தை அள்ளிய பிக் பாக்ஸ் விஜே மகேஸ்வரி பாதியில் வெளியேறி பெரும் சாதனை !

TV நிகழ்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் விஜே மகேஸ்வரி. இவர் தான் பின்னட் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 35 நாட்களாக பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் கலக்கி வந்த விஜே மகேஸ்வரி கடந்த ஞாயிறு அன்று வெளியேறுவதாக அறிவித்தார். வெளியேறிய விஜே மகேஸ்வரி உடனே ஒரு வீடியோவை வெளியிட்டார். நான் வெளியேறியதை இட்டு கவலை அடைய வில்லை. 100 விகிதம் சந்தோஷமாக உள்ளேன். ஏன் என்றால்…

அந்த வீட்டில் நான் இருந்த வேளை எனக்கு எவ்வளவு ஆதரவு பெருகி உள்ளது என நான் அறிந்து உள்ளேன் என்று விஜே மகேஸ்வரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு அந்த வீட்டில் இருக்க 23,000 ரூபா வரை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனூடாக அவர் 8 லட்சத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் மொத்தமாக 25 லட்சத்தை விஜய் TV வழங்கியுள்ளதாக உள்ளக தவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது ரசிகர்கள் விஜே மகேஸ்வரி இன்னும் கொஞ்ச நாட்கள் அந்த வீட்டில் தங்கி இருக்கலாமே என்று எண்ணுகிறார்கள். ஆனால் கிடத்த பெரும் தொகை பணம், மற்றும் பெயர் புகழோடு விஜே மகேஸ்வரி சுவாரசியமாக வெளியேறி உள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்