அவுஸ்ரேலிய கடற்கரையில் 2500 பேர் நிர்வாணமாக!!!

Spread the love
நிர்வாணமாக

தோல் புற்றுநோய் அவுஸ்ரேலியாவை அதிகமாக பாதித்துளளதுடன் இதன்காரணமாக அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். எனவே இது பொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் நிர்வாணமாக காட்ச்சியளித்துள்ளனர்.

அதாவது, அங்குள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் காலை 3.30 மணியளவில் வந்த அவரகள் தோல்நோய் தொடர்பான கலைப்படைப்புக்களை மேற்கொள்வதற்காக தங்கள் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக காட்ச்சியளித்துள்ளனர் தொடர்ந்து காலை 10.30 மணிவரையில் இவ்வாறு காட்ச்சியளித்தனர். புற்றுநோய்க்கான ஆராட்ச்சி நிலையம் தோல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அவுஸ்ரேலியாவினை அறித்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.