2,710 மீட்டர் தொலைவில் வைத்து ரஷ்ய ராணுவத்தை சுட்டு வீழ்த்தும் உக்கிரைன் ஸ்னைப்பர் வீடியோ – athirvu news

2,710 மீட்டர் தொலைவில் வைத்து ரஷ்ய ராணுவத்தை சுட்டு வீழ்த்தும் உக்கிரைன் ஸ்னைப்பர் வீடியோ

சுமார் 2,710 மீட்டர் தொலைவில் வைத்து, ரஷ்ய ராணுவ சிப்பாயை உக்கிரைன் ஸ்னைப்பர்(குறிசுடும்) சுட்டு வீழ்த்தியுள்ள காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது. இதுவே உலகில் 2வது அதி தூரமான குறி சுடும் நிகழ்வு என்று கூறப்படுகிறது. காடு ஒன்றுக்குள் தப்பி ஓடும் ரஷ்ய ராணுவச் சிப்பாய் ஒருவரை, உக்கிரைன் ஸ்னைப்பர், இன்ஃபா ரெட் என்னும் இரவு நேர பார்வை சாதனத்தை பார்த்து சுட்டு வீழ்த்தியுள்ளார். முதலாவதாக சுடும் போது, தப்பி ஓடும் ரஷ்ய சிப்பாய்,

பின்னர் 2 வயது முறையாக சுடும் போது கீழே விழும் வீடியோ காட்சியை உக்கிரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. உக்கிரைன் ராணுவத்தில் பல குறி சுடும் உறுப்பினர்கள் உள்ளார்கள். அதுபோக ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க, ரஷ்யாவுக்கு இணையாக குறிசுடும் போட்டியாளர்களை கொண்ட நாடு உக்கிரைன் ஆகும் என்பதனை நாம் மறந்து விட முடியாது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்