3,000 இந்தியர்களுக்கு லண்டனில் வேலை கொடுத்த ரிஷி G20 மாநாட்டில் மோடியுடன் சந்திப்பு – athirvu news

3,000 இந்தியர்களுக்கு லண்டனில் வேலை கொடுத்த ரிஷி G20 மாநாட்டில் மோடியுடன் சந்திப்பு

பட்டம் பெற்ற 3,000 இந்தியர்களுக்கு பிரித்தானியாவில் வேலை கொடுக்க இருப்பதாக ரிஷி சுண்ணக் தெரிவித்துள்ளார். G20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக், இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதன் போது இந்தியாவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை, ரிஷி எற்படுத்திக் கொண்டார். மேலும் அவர் தெரிவிக்கையில். இந்தியாவில் இருந்து பட்டம் பெற்ற 3,000 பேரை பிரித்தானியாவுக்கு எடுக்க, தமது அரசு ஆவன செய்யும் என்று அறிவித்துள்ளார்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்