35 தூண்டுகளாக வெட்டப்பட்ட காதலியின் உடலை வைப்பதற்கு குளிர்சாதனப் பெட்டி வாங்கிய காதலன்!!! – athirvu news

35 தூண்டுகளாக வெட்டப்பட்ட காதலியின் உடலை வைப்பதற்கு குளிர்சாதனப் பெட்டி வாங்கிய காதலன்!!!

காதலி

புதுடெல்லியினைச் சேர்ந்த 26 வயதுடைய வக்கார என்பவரும்; 28 வயதுடைய பூனாவாலா என்ற பெண்னும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர் இதற்கு தங்களுடைய குடும்பம் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததையடுத்து இருவரும் தனியாகச் சென்று ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்தனர்.

இந் நிலையில் குறித்த பெண் தன்னை முறையாக திருமணம் செய்யும்படி பலமுறை தன்னுடைய காதலனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு ஒரு நாள் இருவரிடையேயும் சண்டை அதிகரிக்க குறித்த பெண்னை கழுத்து நெரித்து கொளை செய்துவிட்டு அவருடைய உடம்பை 35 துண்டுகளாக வெட்டி அதனை பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டியினை வாங்கி அதனுள் அடைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையில் தனது மகளின் தொடர்பு இல்லாமல் சந்தேகப்பட்ட தந்தை மகள் இருக்கும் வீட்டுக்கு வந்தபோது வீடு நீண்ட நாளாக பூட்டப்பட்டு இருப்பதனை அறிந்து பொலிஸில் முறையிட்டார். அதன் பின் குறித்த காதலனை விசாரிக்கும் பொது தான் செய்த குற்றத்தினை பொலிஸாரிடம் குறித்த நபர் தெரிவித்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்