இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 48 வயது பாலிவுட் நடிகை…

Spread the love

நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்…..

மாடல், இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர் தான் ஷில்பா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துப் பிரபலமானார். 1993 ல் “த்ரில்லர் பாசிகர்” என்ற ஹிந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “மெயின் கிலாடி து அனாரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

2000 ல் ‘தட்கன்’ படத்தின் மூலம் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். பின் இந்தியன், ரிஷ்டே, அப்னே, ரொமாண்டிக் காமெடி தோஸ்தானா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 90 களில் பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்டு “ரோமியோ” படத்தில் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் எதுவும் நடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து லைக்ஸ்களை ஆள்ளுகின்றார். இந்நிலையில் மாடன் சேரியில் கியூட்டாகப் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.