5 அடி முதலையை அப்படியே விழுங்கிய அனகொண்டா பாம்பு புளொஃரிடா காட்டில் நடந்த சம்பவம் – athirvu news

5 அடி முதலையை அப்படியே விழுங்கிய அனகொண்டா பாம்பு புளொஃரிடா காட்டில் நடந்த சம்பவம்

விலங்கினங்களில் அதிலும் ஊர்வனவில் பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக இருப்பது அனகொண்டா பாம்பு தான். இவை 18 தொடக்கம் 20 அடி நீளமானவை. மலைப் பாம்பை விட மிகப் பெரியவை. அதிலும் பர்மா நாட்டைச் சேர்ந்த அனகொண்டா பாம்புகள், காட்டையே ஆட்சி செய்யும் ராஜா என, பிரபல மாடல் அழகி றோசி மோர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோஃரிடா காட்டில், 5 அடி நீளமான பெரும் முதலை ஒன்றை 18 அடி நீளமான அனகொண்டா பாம்பு அப்படியே விழுங்கியுள்ளது.

முதலை அனகொண்டா பாம்பின் வயிற்றில் செய்த அட்டகாசத்தால், பாம்பும் இறந்து விட்டது. இதனை வெட்டி எடுக்கும் பொறுப்பை மாடல் அழகியான றோசி மேற்கொண்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கையின் அற்புதத்தை பாருங்கள். இந்த பாம்பு மிகவும் சக்த்தி வாய்ந்த ஒன்று. பல மிருங்களை வேட்டையாடும் முதலையை, இந்த பாம்பு வேட்டையாடி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அனகொண்டா பாம்புகள் அருகி வருவதால், பர்மா நாட்டில் இருந்து சில பாம்புகளை கொண்டு வந்து காட்டில் விட்டுள்ளார்கள். ஆனால் அவை செய்யும் அட்டகாசம் தனி ரகமாக இருக்கிறது. புகைப்படங்கள், மற்றும் வீடியோ இணைப்பு.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்