5-கோடி சம்பளம் கேட்ட அனிருத் அப்படியே களற்றி விட்ட லைக்கா.. ரஜனி படத்தில் ரகுமான் – athirvu news

5-கோடி சம்பளம் கேட்ட அனிருத் அப்படியே களற்றி விட்ட லைக்கா.. ரஜனி படத்தில் ரகுமான்

சூப்பர் ஸ்டார் ரஜனியை வைத்து, அடுத்த 2 படங்களை தயாரிக்க உள்ளது லைக்கா நிறுவனம். இந்த 2 படங்களுக்கும் நீங்களே இசை அமைத்து தரவேண்டும் என்று லைக்கா அனிருத்தை அணுகியுள்ளது. தற்போது ஒரு படத்திற்கு 3 கோடி ரூபா சம்பளமாக வாங்கி வரும் அனிருத், லைக்கா நிறுவனம் என்ற உடனே சம்பளத்தை கூட்டி, 5 கோடி கேட்டுள்ளார். 2 படங்களுக்கும் சேர்த்து 10 கோடி தருமாறு பேரம் பேசியுள்ள நிலையில். அப்படியே…

ஒதுங்கிய லைக்கா, தாம் தயாரிக்க உள்ள 2 படங்களுக்கும், இசைப் புயல் ஆற்.ரகுமானை ஒப்பந்தம் செய்து விட்டார்கள். ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏற்றால் போல, தனது சம்பளத்தை அடிக்கடி கூட்டிக் குறைத்துக் கொண்டு இருக்கிறார் அனிருத் என்ற குற்றச் சாட்டு எப்பொழுதும் இருந்து வருகிறது. அனிருத்தை ஆரம்ப காலத்தில் வளர்த்து விட்டவர் ரஜனிகாந்த். ஆனால் அவர் படத்திற்கே தனது சம்பளத்தை அதிகமாகச் சொல்லி. தன் தலையில் தானே மன்னைவாரிப் போட்டுக் கொண்டார் அனிருத்.

எது எப்படி என்றாலும், ரகுமான் கைகளில் தற்போது ரஜனியின் 2 படங்கள் உள்ளது. அவரைப் பொறுத்தவரை யார் வந்து கேட்டாலும் தனது சம்பளத்தை உயர்த்திக் கூறமாட்டார். ஒரு கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் என்று தான் சொல்லவேண்டும்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்