5 நாளில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபீசில் பட்டய கிளப்பும் லவ் டுடே! – athirvu news

5 நாளில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபீசில் பட்டய கிளப்பும் லவ் டுடே!

லவ் டுடே

லவ் டுடே படத்தின் வசூல் வேட்டையை கண்டு பிரம்மிக்கும் திரையுலகம்!

சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை 20 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் இந்த காதல் குறித்தும் காதலர்களின் பித்தலாட்டங்கள் குறித்தும் காமெடி கலாட்டாக்கள் குறையாமல் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் வார இறுதி நாளில் அமோக வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்க முடிகிறது.

லவ் டுடே

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்