63 வயது கனடா தாத்தா மீது காதல் வசப்பட்டுள்ள இளம் பெண்!!! – athirvu news

63 வயது கனடா தாத்தா மீது காதல் வசப்பட்டுள்ள இளம் பெண்!!!

காதல்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள 23 வயதுடைய இளம் பெண்னுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் பெண்னுக்கு காணப்பட்ட கள்ளத் தொடர்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதுடன் அவரது கணவர் பொலிஸில் தனது மனைவி அவரது உறவினரான 63 வயதுடைய தாத்தாவுடன் தொடர்பு இருப்பதாக முறையிட்டிருந்தார்.

இதற்கமைய, குறித்த பெண்னை விசாரித்தபோது தனது உறவினரான 63 வயதுடைய நபருடன் தான் வாழப்போவதாக திட்டவட்டமாக பொலிசாரிடம் தெரிவித்ததற்கினங்க குறித்த பெண் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதாவது குறித்த பெண்னின் உறவினரான 63 வயதுடைய நபர் நீண்டகாலம் கனடாவில் வசித்துவிட்டு தற்போது முல்லைத்தீவுக்கு வந்து குடியேறியுள்ளார் இதன்போது இருவருக்கும் இடையில் இந்த புணிதமான காதலானது மலர்ந்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்